ONE DAY CM - SRISHSTI GOSWAMI SELECTED TO BECAME ONE DAY CM IN UTTARAKHAND ON JANUARY 24 2021 - LIKE CINIEMA
FOLLOW MY👉 QUORA SPACE
திரைப்படப் பாணியில் உண்மை சம்பவம்..
ஒரு நாள் முதல்வர் 🌸💌
சிருஷ்டி கோஸ்வாமி , நாளை தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் முதல் அமைச்சராக தேர்வு செய்து பொறுப்பேற்க அனுமதிக்கப் படுகிறார்.
அந்த மாணவி , BSC Agriculture படித்து முடித்து விட்டு PG படிப்பை ரூற்கியில் உள்ள BSM கல்லூரியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் அவரின் பங்களிப்பும் உள்ளது.
இந்த மாணவி ஹரித்வாரில் உள்ள DAULATPUR என்னும் ஊரில் வசித்து வருகிறார்.
January 4 2021 அன்று இவர் ஒரு நாள் முதல்வர் என்னும் பதவியில் இருப்பார். அன்றைய தினம் , இவர் திரிவேந்திற சிங் ராவத் அரசாங்கத்தின் சில திட்டங்களையும் , அத்துடன் Tourist department வழங்கும், அட்டல் ஆயுஸ்மன் திட்டம், Home stay திட்டம், Smart City திட்டம், மற்றும் பல திட்டங்களை விவரித்து கூறுவார்.
படக்கதை:
தமிழ்நாட்டில் Action king அர்ஜுன் ஹீரோவாக நடித்து வெளிவந்த முதல்வர் என்னும் படத்தில், ரகுவரன் சவாலாக ஒரு நாள் முதல்வர் பதவியை cameraman Arjun கொடுத்து செயல்பட சொல்வர். கதை அதை நோக்கியே நகரும்.
The true incident in movie style.
Principal for a Day 🌸💌
Sirushti Goswami will be allowed to take charge as the first minister one day ahead of National Girl Child Day tomorrow.
The student has completed her BSc in Agriculture and she is pursuing her PG at BSM College, Roorkee. Not only that but also her contribution to National Girl Child Day.
This student lives in DAULATPUR, Haridwar.
She selected as one day be the Chief Minister on January 4, 2021. On that day, she will outline some of the Trivandrum Singh Rawat government's plans, the Atal Ayusman scheme, the Homestay scheme, the Smart City scheme, and many more offered by the Tourist department.
Comic:
In the movie Chief Minister starring Action King Arjun as the hero in Tamil Nadu, Raghuvaran will one day challenge the cameraman Arjun to act as the Chief Minister. The story moves towards it.
फिल्मी स्टाइल में सच्ची घटना ।।
एक दिन के लिए प्रिंसिपल 🌸💌
शिरुष्टि गोस्वामी को कल राष्ट्रीय बालिका दिवस से एक दिन पहले पहले मंत्री के रूप में कार्यभार संभालने की अनुमति दी जाएगी।
छात्र ने बीएससी कृषि पूरी कर ली है और रुड़की के बीएसएम कॉलेज में अपना पीजी कर रहा है। इतना ही नहीं बल्कि राष्ट्रीय बालिका दिवस में भी उनका योगदान है।
यह छात्र हरिद्वार के DAULATPUR में रहता है।
वह एक दिन 4 जनवरी 2021 को मुख्यमंत्री होंगे । उस दिन, वह त्रिवेंद्र सिंह रावत सरकार की कुछ योजनाओं की रूपरेखा तैयार करेंगे, साथ ही अटल आयुष्मान योजना, होम स्टे योजना, स्मार्ट सिटी योजना, और कई और पर्यटन विभाग द्वारा पेश किए जाएंगे।
हास्य:
तमिलनाडु में एक्शन किंग अर्जुन के नायक की भूमिका में मुख्यमंत्री रघुवरन एक दिन कैमरामैन अर्जुन कु को मुख्यमंत्री के रूप में काम करने की चुनौती देंगे। कहानी इसकी ओर बढ़ती है।
Comments
Post a Comment