தமிழ் சிறுகதைகள் - குழந்தைகளுக்கான கதைகள் - புறாவின் உதவி - TAMIL SHORT STORIES- TAMIL MORAL STORIES
தமிழ் சிறுகதை - 3
வணக்கம் நண்பர்களே,
இன்றைய கதையின் தலைப்பு: புறாவின் உதவி
ஒரு காட்டின் நடுவில் உள்ள மரத்தில் காகம் அதன் குடும்பத்தோடு வசித்து வந்தது. ஒரு நாள் பக்கத்து மரத்தில் இருந்த புறா, காகம் சோகமாக இருப்பதை கண்டு அதனிடம் சென்று என்ன பிரச்சினை! கவலையாக இருப்பது போல் தெரிகிறதே என்றது. அதற்கு காகம் நாங்கள் பாதுகாப்பாக எங்கள் முட்டைகளை வைத்து விட்டு உணவு எடுக்க செல்வோம். அந்த நேரம் பார்த்து அதோ அந்த பாம்பு புற்றுக்குள் இருக்கும் பாம்பு வந்து முட்டைகளை உடைத்து சாப்பிட்டு விடுகிறது. இது தான் ஒவ்வொரு முறையும் நடக்கிறது, எங்களால் இதை தடுக்க முடியவில்லை என்று கண்கள் கலங்கிய நிலையில் புறாவிடம் கூறியது.
அதற்கு புறா கவலைப்பட வேண்டாம் இதற்கு என்னால் முடிந்த உதவியை நான் உங்களுக்கு செய்கிறேன் என்று கூறி பறந்தது. மறுநாள் புறா வானத்தில் சுற்றி திரியும் பொழுது பெண்கள் மகிழ்ச்சியாக பாடி குளக்கரையில் விளையாடி கொண்டிருந்தனர். அவர்கள் அருகில் படை வீரர்களும் அங்கு வந்து இருந்த இளவரசிக்கு பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர். புறா ஒரு நிமிடம் யோசித்து பின்னர் வேகமாக சென்று இளவரசியின் முத்து மாலையை எடுத்து கொண்டது. வீரர்களை போய் அதை மீட்டு கொண்டு வருமாறு இளவரசி கூறினாள். வீரர்கள் புறாவை பின் தொடர்ந்தனர். புறா அந்த முத்து மாலையை பாம்பின் புற்றுக்குள் போட்டு விட்டது. வீரர்கள் வேறு வழி இல்லாமல் பாம்பின் புற்றை ஈட்டி மற்றும் கம்பை வைத்து இடித்து உடைத்தனர். கம்பால் குத்தியதில் பாம்பு நஞ்சு இறந்தது. அதன் பிறகு அந்த முத்து மாலையை எடுத்து சென்று விட்டனர்.
அதனை கண்ட புறா சென்று காகத்திடம் கூறியது. காகம் பாம்பு புற்று சிதைக்கப்பட்டு அது இறந்து கடந்ததை பார்த்து இனி தன் முட்டைகள் உடைக்கப்படாது என்று எண்ணி மகிழ்ச்சியாக வாழ தொடங்கியது.
நீதி: பிறருக்கு தீங்கு விளைவிக்கக் கூடாது.
CHECK THE LINK FOR READ ABOUT PONGAL FESTIVAL
நன்றி மக்களே, கதை பிடித்தால் பகிரவும்.
मॉरल स्टोरी
आज की कहानी का शीर्षक: कबूतर की मदद
कौआ अपने परिवार के साथ एक जंगल के बीच एक पेड़ में रहता था। एक दिन पेड़ के अगले दरवाजे में कबूतर कौए को उदास पाया और उसके पास गया। क्या समस्या है! यह चिंताजनक लग रहा है। उसके लिए हम सुरक्षित रूप से अपने अंडे छोड़ेंगे और भोजन प्राप्त करेंगे। उस समय, साँप में साँप आया और अंडे तोड़कर खा गया। हर बार यही होता है, कबूतर ने उलझन भरी आँखों से कहा कि हम इसे रोक नहीं सकते।
इस बात की चिंता मत करो कि कबूतर ने यह कहते हुए उड़ान भरी कि मैं तुम्हारी मदद करने की पूरी कोशिश करूंगा। अगले दिन जब आकाश में कबूतर मंडरा रहा था तब महिलाएं खुशी से गायन कुंड में खेल रही थीं। उनके निकट सैनिक भी राजकुमारी के लिए खड़े थे जो वहां पहुंचे थे। कबूतर ने एक मिनट के लिए सोचा और फिर तेजी से चला गया और राजकुमारी के मोती का हार ले लिया। राजकुमारी ने सैनिकों से कहा कि वे इसे पुनः प्राप्त करें। सैनिकों ने कबूतर का पीछा किया। कबूतर ने मोती का हार सांप के घोंसले में फेंक दिया। सैनिकों के पास एक भाले और एक माछे के साथ सांप के घाव को नष्ट करने के अलावा और कोई विकल्प नहीं था। कारपेट की ठोकर से सांप का जहर मर गया। इसके बाद वे मोती का हार लेकर चले गए।
कबूतर ने इसे देखा और जाकर कौआ को बताया। कौए ने सांप को कार्सिनोजेनिक देखा और वह मर गया और यह सोचकर खुशी से जीने लगा कि उसके अंडे अब नहीं टूटेंगे।
न्याय: दूसरों को नुकसान न पहुंचाएं।
पोंगल उत्सव के बारे में जानने के लिए लिंक देखें
धन्यवाद दोस्तों, कहानी अच्छी लगी तो कृपया शेयर करें।
यदि आप इस कहानी को पसंद करते हैं तो दूसरों से बात करें
इस कहानी का मुख्य भाग क्या है?
अधिसूचनाएं प्राप्त करने के लिए सदस्यता लें
यदि आप इस कहानी को पसंद करते हैं तो दूसरों से बात करें
इस कहानी का मुख्य भाग क्या है?
अधिसूचनाएं प्राप्त करने के लिए सदस्यता लें
Let's read a short story today.
Title : Monkey Advice
One day in the forest a horse was grazing in the grass. It was very happy to see the trees in the forest and the birds sitting on it. Thus the horse spent his days eating only the grass he needed every day.
( Snow fell all over the forest over time) ..
SHARE TO OTHERS IF YOU LIKE THIS STORY💥💥
COMMENT WHAT IS THE MORAL OF THIS STORY
SUBSCRIBE FOR GETTING NOTIFICATIONS👂☝
Nandraaga ulladu. Terrific.
ReplyDelete