Skip to main content

SHORT NOTES ABOUT Mahendra Singh Dhoni - INDIAN CRICKETER

பொது அறிவு - 10 கேள்விகள் மற்றும் பதில்கள் - 10 GK QUESTIONS & ANSWERS - TNPSC GROUP 4 QUIZ - Part 1

 பொது அறிவு - 10 கேள்விகள் மற்றும் பதில்கள்

பொது அறிவு - 10 கேள்விகள் மற்றும் பதில்கள்

FOLLOW MY👉 QUORA SPACE

  • உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது?
விடை : கரையான்
  • லில்லி பூக்களை அதிகம் கொண்ட நாடு எது?
விடை : கனடா
  • தமிழகத்தில் உள்ள மொத்த கிராமங்களின் எண்ணிக்கை?
விடை : 15979
  • தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டம் எத்தனை?
விடை : 13
  • தமிழகத்தில் அதிக கல்வியறிவை உடைய மக்கள் இருக்கும் மாவட்டம் எது?
விடை : கன்னியாகுமரி
  • நதிகள் இல்லாத நாடு எது?
விடை : சவூதி அரேபியா
  • கபடி விளையாட்டு தோன்றிய இடம் எது?
விடை : இந்தியா
  • இந்தியக் கப்பல் தொழிற்சாலை அமைந்துள்ள இடம்?
விடை : விசாகப்பட்டினம்
  • கணினி தயாரிப்பில் முதலாவதாக இருக்கும் நாடு?
விடை : அமெரிக்கா





SUBSCRIBE BY YOUR EMAIL FOR READ THEIR CONTINUTION

General Knowledge - 10 Questions and Answers

  • Which is the largest laying animal in the world?

Answer: Termites

  • Which country has the most lilies?

Answer: Canada

  • Total number of villages in Tamil Nadu?

Answer: 15979

  • How many coastal districts are there in Tamil Nadu?

Answer: 13

  • Which is the most educated district in Tamil Nadu?

Answer: Kanyakumari

  • Which country has no rivers?

Answer: Saudi Arabia

  • Where did the game of Kabaddi originate?

Answer: India

  • Where is the Indian Shipping Factory located?

Answer: Visakhapatnam

  • Which country is the first in computer manufacturing?

Answer: USA






SUBSCRIBE BY YOUR EMAIL FOR READ THEIR CONTINUTION

सामान्य ज्ञान - 10 प्रश्न और उत्तर

  • दुनिया में सबसे बड़ा बिछाने वाला जानवर कौन सा है?

उत्तर: दीमक

  • किस देश में सबसे ज्यादा गेंदे हैं?

उत्तर: कनाडा

  • तमिलनाडु में गाँवों की कुल संख्या?

उत्तर- 15979

  • तमिलनाडु में कितने तटीय जिले हैं?

उत्तर: 13

  • तमिलनाडु में सबसे अधिक शिक्षित जिला कौन सा है?

उत्तर: कन्याकुमारी

  • किस देश में नदियाँ नहीं हैं?

उत्तर: सऊदी अरब

  • कबड्डी का खेल कहाँ से शुरू हुआ था?

उत्तर: भारत

  • भारतीय नौवहन कारखाना कहाँ स्थित है?

उत्तर: विशाखापत्तनम

  • कंप्यूटर निर्माण में कौन सा देश प्रथम है?

उत्तर: यूएसए






अपने ईमेल के माध्यम से सदस्यता के लिए सदस्यता लें

പൊതുവിജ്ഞാനം - 10 ചോദ്യോത്തരങ്ങൾ

  • ലോകത്തിലെ ഏറ്റവും വലിയ മുട്ടയിടുന്ന മൃഗം ഏതാണ്?

ഉത്തരം: ടെർമിറ്റുകൾ

  • ഏത് രാജ്യത്താണ് ഏറ്റവും കൂടുതൽ താമര ഉള്ളത്?

ഉത്തരം: കാനഡ

  • തമിഴ്‌നാട്ടിലെ മൊത്തം ഗ്രാമങ്ങളുടെ എണ്ണം?

ഉത്തരം: 15979

  • തമിഴ്‌നാട്ടിൽ എത്ര തീരദേശ ജില്ലകളുണ്ട്?

ഉത്തരം: 13

  • തമിഴ്‌നാട്ടിലെ ഏറ്റവും കൂടുതൽ വിദ്യാഭ്യാസമുള്ള ജില്ല ഏതാണ്?

ഉത്തരം: കന്യാകുമാരി

  • ഏത് രാജ്യത്താണ് നദികളില്ല?

ഉത്തരം: സൗദി അറേബ്യ

  • കബഡി കളി എവിടെ നിന്നാണ് ഉത്ഭവിച്ചത്?

ഉത്തരം: ഇന്ത്യ

  • ഇന്ത്യൻ ഷിപ്പിംഗ് ഫാക്ടറി എവിടെയാണ്?

ഉത്തരം: വിശാഖപട്ടണം

  • കമ്പ്യൂട്ടർ നിർമ്മാണത്തിൽ ഒന്നാമത് ഏതാണ്?

ഉത്തരം: യുഎസ്എ






തുടരുന്നതിന് നിങ്ങളുടെ ഇമെയിൽ വഴി സബ്‌സ്‌ക്രൈബുചെയ്യുക




Comments

Popular posts from this blog

தமிழ் சிறுகதைகள் - குழந்தைகளுக்கான கதைகள் - புறாவின் உதவி - TAMIL SHORT STORIES- TAMIL MORAL STORIES

 தமிழ் சிறுகதை - 3 வணக்கம் நண்பர்களே, FOLLOW MY👉  QUORA SPACE இன்றைய கதையின் தலைப்பு: புறாவின் உதவி ஒரு காட்டின் நடுவில் உள்ள மரத்தில் காகம் அதன் குடும்பத்தோடு வசித்து வந்தது. ஒரு நாள் பக்கத்து மரத்தில் இருந்த புறா, காகம் சோகமாக இருப்பதை கண்டு அதனிடம் சென்று என்ன பிரச்சினை! கவலையாக இருப்பது போல் தெரிகிறதே என்றது. அதற்கு காகம் நாங்கள் பாதுகாப்பாக எங்கள் முட்டைகளை வைத்து விட்டு உணவு எடுக்க செல்வோம். அந்த நேரம் பார்த்து அதோ அந்த பாம்பு புற்றுக்குள் இருக்கும் பாம்பு வந்து முட்டைகளை உடைத்து சாப்பிட்டு விடுகிறது. இது தான் ஒவ்வொரு முறையும் நடக்கிறது, எங்களால் இதை தடுக்க முடியவில்லை என்று கண்கள் கலங்கிய நிலையில் புறாவிடம் கூறியது.

ONE DAY CM - SRISHSTI GOSWAMI SELECTED TO BECAME ONE DAY CM IN UTTARAKHAND ON JANUARY 24 2021 - LIKE CINIEMA

 FOLLOW MY👉  QUORA SPACE திரைப்படப் பாணியில் உண்மை சம்பவம். . ஒரு நாள் முதல்வர் 🌸💌 சிருஷ்டி கோஸ்வாமி , நாளை தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் முதல் அமைச்சராக தேர்வு செய்து பொறுப்பேற்க அனுமதிக்கப் படுகிறார். அந்த மாணவி , BSC Agriculture படித்து முடித்து விட்டு PG படிப்பை ரூற்கியில் உள்ள BSM  கல்லூரியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் அவரின் பங்களிப்பும் உள்ளது. இந்த மாணவி ஹரித்வாரில் உள்ள DAULATPUR என்னும் ஊரில் வசித்து வருகிறார்.  January 4 2021 அன்று இவர் ஒரு நாள் முதல்வர் என்னும் பதவியில் இருப்பார். அன்றைய தினம் , இவர் திரிவேந்திற சிங் ராவத் அரசாங்கத்தின் சில திட்டங்களையும் , அத்துடன் Tourist department வழங்கும், அட்டல் ஆயுஸ்மன் திட்டம், Home stay திட்டம், Smart City திட்டம், மற்றும் பல திட்டங்களை விவரித்து கூறுவார். படக்கதை:           தமிழ்நாட்டில் Action king அர்ஜுன் ஹீரோவாக நடித்து வெளிவந்த முதல்வர் என்னும் படத்தில், ரகுவரன் சவாலாக ஒரு நாள் முதல்வர் பதவியை cameraman A...

GENERAL KNOWLEDGE QUESTION & ANSWERS - PART 3

FOLLOW MY👉  QUORA SPACE GENERAL KNOWLEDGE QUESTION & ANSWERS இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் யார்? விடை : ஆனந்தி கோபால் ஜோஷி     இந்தியாவில் முதல் பெண் விமானி யார்? விடை : சாரா தக்ரால்     ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்? விடை : கமல்ஜீத் சந்து பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய பெண் யார்? விடை : இந்திரா காந்தி அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய பெண் யார்? விடை : ஸ்டீஃபி டிசொசா இந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகி? விடை : ரீட்டா பரியா எம்டி எவரெஸ்ட் ஏறிய முதல் இந்திய பெண்? விடை : பாச்சேன்றி பால் அசோக் சக்ராவை பெற்ற முதல் பெண்? விடை : நீரா பானோட் உச்ச நீதி மன்றத்தில் முதல் பெண் நீதிபதி? விடை : மீரா சாஹிப் பாத்திமா பீவி உலக அழகியாக முதல் இந்திய பெண்? விடை : சுஷ்மிதா சென் ·               Who was the first female doctor in India? Answer: Anandi Gopal Joshi     ·               Who was the...