Skip to main content

SHORT NOTES ABOUT Mahendra Singh Dhoni - INDIAN CRICKETER

SHORT STORY ABOUT LION'S DISAPPOINTMENT- MORAL STORY- தமிழ் சிறுகதைகள் - கருத்து கதைகள் - Tamil kutty story

 இன்றைய சிறுகதை

FOLLOW MY👉 QUORA SPACE

தலைப்பு: சிங்கத்தின் ஏமாற்றம்

SHORT STORY ABOUT LION'S DISAPPOINTMENT- MORAL STORY
ஒரு நாள் காட்டில் ..இளமையான சிங்கம் ஒன்று பசியுடன் இருந்தது. அது தனது அப்பாவிடம் சென்று "அப்பா எனக்கு பசியாக உள்ளது, நான் சென்று எதாவது உணவு கிடைக்குமா என்று தேடி பார்கிறேன் என்றது. அதற்கு அப்பா சிங்கம், இப்போ தானே நீ காட்டில் உள்ள இடங்கள் மற்றும் மிருகங்களை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்து இருக்காய் அதற்குள் நீ வேட்டையாட செல்வது சரியாக இருக்காது. எனவே நானும் வருகிறேன் இருவரும் சேர்ந்தே செல்வோம் என்றது. பின்னர் இருவரும் சேர்ந்து சென்று வேட்டையாடி கொண்டு வந்த உணவை பகிர்ந்து சாப்பிட்டு முடித்தார்கள்.

(நாட்கள் கடந்தது) 

இப்பொழுது குட்டி சிங்கம் கொஞ்சம் பெரியவனாகி விட்டது. அதனால் தனியாக வேட்டைக்கு செல்ல தயாரானது. தொடர்ந்து நாலு நாட்கள் மழை மற்றும் குளிர் இருந்ததால் எந்த மிருகமும் வெளியில் நடமாடமுடியாது.

காலநிலை சரி ஆன பிறகு,

 அப்பா சிங்கம் தன் மகனிடம் பக்குவமாக சொன்னது, முதலில் சிறிய மிருகம் எதுவாது கண்ணில் தென்பட்டால் அதை வேட்டையாடி உண்ண வேண்டும். பிறகு பெரிய மிருகம் தென்பட்டால் சூழ்நிலையை அறிந்து செயல் பட வேண்டும் என்று கூறி வழி அனுப்பியது.

இளமையான சிங்கம் தன் போக்கிலே முதலில் குட்டி முயலை கண்டது. அதன் அருகிலேயே மான் ஒன்று ஆற்றில் தண்ணீர் குடித்து கொண்டிருப்பதையும் கண்டது. சிங்கம் தன் அப்பா கூறியதை மறந்து மான்களை நோக்கி வேறு எந்த திசையையும் பார்க்காமல் பாய்ந்தது. இதை சுதாரித்துக் கொண்ட மான்கள் வேகமாக சிதறி ஓடியது. பாய்ந்து வந்த சிங்கம் எந்த மிருகதையும் பிடிக்க முடியாமல் கால் வழுக்கி விழுந்தது. பின்னர் தன் அப்பாவிடம் சென்று நடந்ததை கூறி இனி யோசிக்காமல் செயல் பட மாட்டேன் என்று தன் மனதிற்குள் சொல்லி கொண்டது.

இந்த கதையை நீங்கள் விரும்பினால் மற்றவர்களுடன் பகிரவும்


Today's short story

Title: The Lion's Disappointment

One day in the forest.. A young lion was hungry. It went to his father and said, "Dad, I'm hungry, I'm going to look for something to eat. Daddy is a lion. Then the two went together and finished eating the food that the hunter had brought.

(Days passed) 

Now the cub has grown a little bigger. So ready to go hunting alone. It was raining and cold for four consecutive days so no animal could move outside.

After the weather is right,

The father lion told his son maturely that if he first saw any small animal, he should hunt it and eat it. Then he sent for the big beast, saying that he would know the situation and take action.

The young lion first saw the baby rabbit on his way. Nearby, a deer was spotted drinking water from a river. The lion forgot what his father had said and ran towards the deer without looking in any other direction. The deer scurried away, scurrying about. The rushing lion slipped and fell, unable to catch any prey. Then she went to her father and told him in her mind that she would never act without guessing what had happened.

SHARE TO OTHERS IF YOU LIKE THIS STORY💥💥

COMMENT WHAT IS THE MORAL OF THIS STORY

SUBSCRIBE FOR GETTING NOTIFICATIONS👂☝

आज की लघु कथा

शीर्षक: द लायन डिसअपॉइंटमेंट

एक दिन जंगल में .. एक युवा शेर भूखा था। यह उसके पिता के पास गया और उसने कहा, "पिताजी, मुझे भूख लगी है, मैं कुछ खाने के लिए तलाश करने जा रहा हूँ। पिताजी एक शेर हैं। फिर दोनों एक साथ चले गए और शिकारी ने जो भोजन लाया था, उसे खाना समाप्त कर दिया।

(दिन बीत गए) 

अब शावक थोड़ा बड़ा हो गया है। तो अकेले शिकार पर जाने के लिए तैयार हैं। लगातार चार दिनों से बारिश और ठंड हो रही थी इसलिए कोई भी जानवर बाहर नहीं जा सकता था।

मौसम सही होने के बाद,

पिता शेर ने अपने बेटे को परिपक्वता से बताया कि अगर उसने पहली बार किसी छोटे जानवर को देखा, तो उसे उसका शिकार करना चाहिए और उसे खाना चाहिए। फिर उन्होंने बड़े जानवर के लिए भेजा, यह कहते हुए कि वह स्थिति को जानेंगे और कार्रवाई करेंगे।

युवा शेर ने पहली बार बच्चे को अपने रास्ते पर देखा। निकट ही, एक हिरण को एक नदी का पानी पीते हुए देखा गया। शेर भूल गया कि उसके पिता ने क्या कहा था और किसी अन्य दिशा में देखे बिना हिरण की ओर भाग गया। हिरन दूर भागता है, चिल्लाता है। भागते हुए शेर फिसल गया और गिर गया, किसी भी शिकार को पकड़ने में असमर्थ रहा। तब वह अपने पिता के पास गई और अपने मन की बात बताई कि वह कभी भी यह अनुमान लगाए बिना काम नहीं करेगी कि क्या हुआ था।

यदि आप इस कहानी को पसंद करते हैं तो दूसरों से बात करें

इस कहानी का मुख्य भाग क्या है?

अधिसूचनाएं प्राप्त करने के लिए सदस्यता लें



Comments

Popular posts from this blog

தமிழ் சிறுகதைகள் - குழந்தைகளுக்கான கதைகள் - புறாவின் உதவி - TAMIL SHORT STORIES- TAMIL MORAL STORIES

 தமிழ் சிறுகதை - 3 வணக்கம் நண்பர்களே, FOLLOW MY👉  QUORA SPACE இன்றைய கதையின் தலைப்பு: புறாவின் உதவி ஒரு காட்டின் நடுவில் உள்ள மரத்தில் காகம் அதன் குடும்பத்தோடு வசித்து வந்தது. ஒரு நாள் பக்கத்து மரத்தில் இருந்த புறா, காகம் சோகமாக இருப்பதை கண்டு அதனிடம் சென்று என்ன பிரச்சினை! கவலையாக இருப்பது போல் தெரிகிறதே என்றது. அதற்கு காகம் நாங்கள் பாதுகாப்பாக எங்கள் முட்டைகளை வைத்து விட்டு உணவு எடுக்க செல்வோம். அந்த நேரம் பார்த்து அதோ அந்த பாம்பு புற்றுக்குள் இருக்கும் பாம்பு வந்து முட்டைகளை உடைத்து சாப்பிட்டு விடுகிறது. இது தான் ஒவ்வொரு முறையும் நடக்கிறது, எங்களால் இதை தடுக்க முடியவில்லை என்று கண்கள் கலங்கிய நிலையில் புறாவிடம் கூறியது.

ONE DAY CM - SRISHSTI GOSWAMI SELECTED TO BECAME ONE DAY CM IN UTTARAKHAND ON JANUARY 24 2021 - LIKE CINIEMA

 FOLLOW MY👉  QUORA SPACE திரைப்படப் பாணியில் உண்மை சம்பவம். . ஒரு நாள் முதல்வர் 🌸💌 சிருஷ்டி கோஸ்வாமி , நாளை தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் முதல் அமைச்சராக தேர்வு செய்து பொறுப்பேற்க அனுமதிக்கப் படுகிறார். அந்த மாணவி , BSC Agriculture படித்து முடித்து விட்டு PG படிப்பை ரூற்கியில் உள்ள BSM  கல்லூரியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் அவரின் பங்களிப்பும் உள்ளது. இந்த மாணவி ஹரித்வாரில் உள்ள DAULATPUR என்னும் ஊரில் வசித்து வருகிறார்.  January 4 2021 அன்று இவர் ஒரு நாள் முதல்வர் என்னும் பதவியில் இருப்பார். அன்றைய தினம் , இவர் திரிவேந்திற சிங் ராவத் அரசாங்கத்தின் சில திட்டங்களையும் , அத்துடன் Tourist department வழங்கும், அட்டல் ஆயுஸ்மன் திட்டம், Home stay திட்டம், Smart City திட்டம், மற்றும் பல திட்டங்களை விவரித்து கூறுவார். படக்கதை:           தமிழ்நாட்டில் Action king அர்ஜுன் ஹீரோவாக நடித்து வெளிவந்த முதல்வர் என்னும் படத்தில், ரகுவரன் சவாலாக ஒரு நாள் முதல்வர் பதவியை cameraman A...

GENERAL KNOWLEDGE QUESTION & ANSWERS - PART 3

FOLLOW MY👉  QUORA SPACE GENERAL KNOWLEDGE QUESTION & ANSWERS இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் யார்? விடை : ஆனந்தி கோபால் ஜோஷி     இந்தியாவில் முதல் பெண் விமானி யார்? விடை : சாரா தக்ரால்     ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்? விடை : கமல்ஜீத் சந்து பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய பெண் யார்? விடை : இந்திரா காந்தி அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய பெண் யார்? விடை : ஸ்டீஃபி டிசொசா இந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகி? விடை : ரீட்டா பரியா எம்டி எவரெஸ்ட் ஏறிய முதல் இந்திய பெண்? விடை : பாச்சேன்றி பால் அசோக் சக்ராவை பெற்ற முதல் பெண்? விடை : நீரா பானோட் உச்ச நீதி மன்றத்தில் முதல் பெண் நீதிபதி? விடை : மீரா சாஹிப் பாத்திமா பீவி உலக அழகியாக முதல் இந்திய பெண்? விடை : சுஷ்மிதா சென் ·               Who was the first female doctor in India? Answer: Anandi Gopal Joshi     ·               Who was the...