Skip to main content

SHORT NOTES ABOUT Mahendra Singh Dhoni - INDIAN CRICKETER

MOTIVATIONAL STORY - SYLVESTER STALLONE - ROCKY MOVIE - DREAM COMES TRUE - TRENDY BLOG

 MOTIVATIONAL STORY - SYLVESTER STALLONE
MOTIVATIONAL STORY - SYLVESTER STALLONE
SCROLL DOWN FOR OTHER LANGUAGES OR USE THE TRANSLATOR (OPTION GIVEN IN RIGHSIDE)

FOLLOW MY👉 QUORA SPACE

NEVER EVER GIVE UP

Sylvester Stallone என்பவர் ஒரு நடிகனாக வேண்டும் என்ற ஆசையுடன் இருந்தார். ஒவ்வொரு நாளும் வாய்ப்பு தேடி எல்லா சினிமா நிருவணத்துக்கும் சென்று வந்தார். ஆனால் எந்த வாய்ப்பும் கிடைப்பது போல தெரியவில்லை.

மனதிற்குள் இப்போதைக்கு வேறு வேலைக்கு செல்லும் எண்ணமும் இல்லை. எனவே தான் வளர்த்த நாய்க்குட்டி யை தூக்கி கொண்டு லாஸ் ஏஞ்செல்ஸ் சென்றார். அங்கு தான் பெரிய ஹாலிவுட் திரைப்படங்கள் எல்லாம் எடுக்கப்படும். எனவே இருக்கும் கொஞ்சம் பணத்தை வைத்து சில ஸ்டுடியோவில் வாய்ப்பு கேட்டார் எதுவும் கிடைக்கவில்லை. அங்கு இருந்து அருகில் இருக்கும் நூலகத்திற்கு சென்று சில புத்தகங்களை படித்தார். அதை வைத்து சில கதைகளை எழுதி சினிமா நிறுவனத்திற்கு சென்று காண்பித்தார், எல்லாம் நிராகரிக்கப்பட்டது. பின்னர் தன் நாய்க்கு உணவு வாங்க கூட காசில்லாமல் சோகத்துடன் மதுக்கடைக்குள் சென்றார். அங்கு ஒருவரிடம் 25$ வாங்கிக் கொண்டு நாயை விற்று விட்டார். பிறகு அந்த கஷ்டத்தில் அந்த பணம் முழுவதையும் அங்கேயே செலவழித்தார். அங்கு டிவியில் குத்துச் சண்டை போட்டி நடந்துக் கொண்டிருந்தது. அதில் மொஹமத் அலி எனும் போட்டியாளரை சைபர் எனும் வீரர் தோற்கடித்து விடுவார் என நினைத்தனர். ஆனால் மொஹமத் அலியோ எவ்வளவு அடிப்படாலும் எந்திரிச்சு போட்டிக்கு தயாரானார். கடைசி வரை தோர்காமல் நின்று போராடினார். 

இதை பார்த்த Stallone அவர் தங்கி இருக்கும் இடத்திற்கு சென்று ஒரு கதையை எழுதினர். அதை எடுத்துக் கொண்டு சில ஸ்டுடியோவில் காண்பித்தார் , ஆனால் அவர்கள் நிராகரித்தனர். பின்னர் ஒரு ஹீரோ ஆடிஷனுக்கு சென்றார். அங்கும் நிராகரிக்க பட்டார். ஆனால் அவர்களிடம் அவர் எழுதிய கதையை காண்பித்தார். அவர்கள் பார்த்துவிட்டு கூப்பிடுறேன் என்று சொன்னார்கள். பிறகு இரண்டு நாள் கழித்து தொலைபேசியின் ஒலி கேட்டது, எடுத்து பேசியபோது அந்த கதைக்கு 3L$ குடுப்பதாக கூறினார்கள். ஆனால் Stallone அதை நிராகரித்தார், ஏனெனில் அவர்கள் கதைக்கு மட்டும் தான் விலை பேசினார்கள் இவர் நடிப்பதற்கு அனுமதிக்க வில்லை. பின்னர் நீண்ட யோசனைக்கு பிறகு அவர்கள் சம்மதித்தனர், ஆனால் விலை 35$ மட்டும் என கூறினார்கள்.

 Stallone இப்பதைக்கு வாய்ப்பு கிடைத்தது பெரிய விசயம் என கருதி சரி என கூறினார். ஏனெனில் பின்வரும் நாளில் வேறு நடிகன் இந்த கதையில் நடித்து வெற்றி பெற்றால் அப்பொழுது கஷ்டம் உண்டாகும். எனவே நடிக்க ஆரம்பித்தார் , படத்தின் செலவு அதிகரிக்காமல் இருப்பதற்கு தன் நண்பர்கள், சொந்தக்காரர்கள் என எல்லாரையும் வைத்து படத்தை எடுத்து முடித்தனர். இவர் இதற்கு நடுவில் அந்த மதுக்கடையில் ஒருவரிடம் குடுத்த இவரது நாயையும் பணத்தையும் குடுத்து பின்னர் இவர் படத்தில் நடிக்கவும் வைத்து அதை மீட்டு கொண்டார். 

படத்தை முதலாக தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் அந்த படத்தை சேர்ந்த அனைவரும் பார்த்தனர். Stallone உடன் அவரது அம்மாவும் அமர்ந்து பார்த்தார். Stallone ஒரு தயக்கத்தில் இருந்தார், ஏனென்றால் படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் மற்றும் காமெடிக் காட்சிகள் ஆகியவற்றிற்கு யாரும் சிரிக்கவும் இல்லை எதுவும் செய்யவும் இல்லை. பின்னர் எல்லாரும் எழுந்து வெளியே சென்ற பிறகு இவரும் இவர் அம்மாவும் வெளியே வந்தனர். அவரது அம்மா அவரிடம் விடு வேரு வேலைக்கு செல்லலாம் என ஆருதல் கூறினார்கள். வெளியே எல்லாரும் இவர் வந்த பின்னர் கைத்தட்டி பாராட்டினர். இவருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அதன் பிறகு இந்த படம் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளது. அந்த திரைப்படத்தின் பெயர் தான் " Rocky ".

 நீண்ட போராட்டத்திற்கு பின்னர் இறுதியில் இவர் வெற்றிபெற்றார்.

இது தான் சில்வெஸ்டர் Stallone என்பவருடைய வெற்றி பாதையின் கதை.


Sylvester Stallone aspired to be an actor. He went to every cinema company every day in search of opportunity. But there doesn’t seem to be any chance.

With no intention of going to another job in mind for now. So he picked up his puppy and moved to Los Angeles. That's where all the big Hollywood movies are made. So I asked for the opportunity in some studio to keep the little money available and got nothing. From there he went to a nearby library and read some books. Put it this way and wrote some stories and went to the cinema company and showed up, everything was rejected. Then he sadly went to the bar without even having money to buy food for his dog. He bought the dog for $ 25 from someone there and sold it. Then he spent all that money right there in that predicament. There was a boxing match going on on TV. It was thought that a cyber player would defeat a rival named Mohammad Ali. But Mohamed Ali was ready for the mechanical match no matter how basic. He fought relentlessly until the last. 


Seeing this Stallone went to where he was staying and wrote a story. He took it and showed it in some studio, but they refused. Then a hero went to the audition. He was rejected there as well. But he showed them the story he had written. They looked up and said they would call. Then two days later I heard the sound of the phone, and when I picked it up they said 3L $ for the story. But  Stallone  rejected it because they only talked about the price of the story and did not allow him to act. Then after a long thought they agreed, but said the price was only $ 35.


 Stallone  said it was okay to consider the opportunity as a big deal. Because if another actor plays this story the next day and wins then it will be difficult. So he started acting and ended up taking the film with all of his friends and relatives so as not to increase the cost of the film. In the middle of this, he stabbed his dog and money with someone in the bar and then he put it in the movie and recovered it. 


The film was first seen by the producer, director and everyone involved in the film.  His mother sat with Stallone and watched. Stallone was  a bit hesitant because no one laughed and did nothing for the fight scenes and comedic scenes that came up in the film. Then he and his mom came out after everyone got up and left. His mother told him to leave and go to another job. Everyone outside applauded after he arrived. He could not bear the pleasure. Since then the film has received many accolades and awards. The name of the movie is "Rocky".


 After a long struggle he finally won.


This is  the story of Sylvester  Stallone's success .


सिल्वेस्टर स्टेलोन एक अभिनेता बनने की आकांक्षा रखते थे। वह अवसर की तलाश में हर दिन हर सिनेमा कंपनी के पास गया। लेकिन कोई मौका नहीं लगता।


अभी के लिए मन में दूसरे काम पर जाने का कोई इरादा नहीं है। इसलिए उन्होंने अपना पिल्ला उठाया और लॉस एंजिल्स चले गए। बस यहीं से हॉलीवुड की सभी बड़ी फिल्में बनती हैं। इसलिए मैंने थोड़े से पैसे उपलब्ध रखने के लिए कुछ स्टूडियो में मौका मांगा और कुछ नहीं मिला। वहाँ से वह पास के एक पुस्तकालय में गए और कुछ किताबें पढ़ीं। इसे इस तरह से रखो और कुछ कहानियाँ लिखीं और सिनेमा कंपनी में जाकर दिखाया, सब कुछ खारिज कर दिया गया। फिर वह दुखी होकर अपने कुत्ते के लिए खाना खरीदने के लिए भी पैसे नहीं थे। उसने कुत्ते को वहां के किसी व्यक्ति से $ 25 में खरीदा और उसे बेच दिया। फिर उसने वह सारा पैसा वहीं उस विधेय में खर्च कर दिया। टीवी पर बॉक्सिंग मैच चल रहा था। यह सोचा गया था कि एक साइबर खिलाड़ी मोहम्मद अली नामक प्रतिद्वंद्वी को हरा देगा। लेकिन मोहम्मद अली मैकेनिकल मैच के लिए तैयार था, चाहे वह कितना भी बुनियादी क्यों न हो। 




यह देखकर स्टैलोन उस स्थान पर गया जहाँ वह रह रहा था और उसने एक कहानी लिखी थी। उन्होंने इसे लिया और कुछ स्टूडियो में दिखाया, लेकिन उन्होंने इनकार कर दिया। फिर एक हीरो ऑडिशन देने गया। उसे वहां भी अस्वीकार कर दिया गया था। लेकिन उन्होंने उन्हें वह कहानी दिखाई जो उन्होंने लिखी थी। उन्होंने देखा और कहा कि वे फोन करेंगे। फिर दो दिन बाद मुझे फोन की आवाज सुनाई दी, और जब मैंने इसे उठाया तो उन्होंने कहानी के लिए 3L $ का कहा। लेकिन स्टैलोन ने इसे अस्वीकार कर दिया क्योंकि उन्होंने केवल कहानी की कीमत के बारे में बात की और उसे अभिनय करने की अनुमति नहीं दी। फिर एक लंबे विचार के बाद वे सहमत हुए, लेकिन कहा कि कीमत केवल $ 35 थी।




 स्टैलोन ने कहा कि अवसर को बड़ी बात मानना ​​ठीक है। क्योंकि अगर अगले दिन कोई दूसरा अभिनेता इस कहानी को निभाता है और जीतता है तो यह मुश्किल होगा। इसलिए उन्होंने अभिनय शुरू कर दिया और अपने सभी दोस्तों और रिश्तेदारों के साथ फिल्म को लेना शुरू कर दिया ताकि फिल्म की लागत न बढ़े। इसके बीच में, उसने अपने कुत्ते और पैसे को बार में किसी के साथ मार दिया और फिर उसे फिल्म में डाल दिया और उसे बरामद कर लिया। 




फिल्म को पहले निर्माता, निर्देशक और फिल्म में शामिल सभी लोगों ने देखा था। उसकी माँ स्टैलोन के साथ बैठकर देखती थी। स्टेलोन थोड़ा हिचकिचा रहे थे क्योंकि किसी ने भी हंसी नहीं की और फिल्म में आने वाले लड़ाई के दृश्यों और हास्य दृश्यों के लिए कुछ नहीं किया। फिर वह और उसकी माँ सबके उठने के बाद बाहर निकले। उसकी माँ ने उसे छोड़ कर दूसरी नौकरी पर जाने को कहा। उनके आने के बाद सभी ने तालियाँ बजाईं। वह आनंद को सहन नहीं कर सका। तब से फिल्म को कई प्रशंसा और पुरस्कार मिले हैं। फिल्म का नाम "रॉकी" है।


 लंबे संघर्ष के बाद आखिरकार उन्हें जीत मिली।


यह सिल्वेस्टर स्टेलोन की सफलता की कहानी है।



Comments

Popular posts from this blog

What are some good places to travel with friends? Which is the Most famous Tourist spots? MAJOR ENJOYABLE PLACES IN COIMBATORE & CHENNAI

  These are the best places in Coimbatore & Chennai for go to tour with friends 💌 Coimbatore 1.There are many lakes to visit. 2.pollachi 3.Topslip   Chennai 1.MgM Dizzee world 2.Vandaloor zoo 3.Guindy park 4.Marina beach  5.Mahabalipuram 6.Golden beach  Kerala, Kodaikanal and Ooty are the best places for vacation trip. I mentioned most famous & enjoyable tourist spots for go to tour with friends. 😯 I hope you will like this answer.

தமிழ் சிறுகதைகள் - Tamil Kutty Story- Short Story For Kids- Tamil short story- Tamil Moral Story

Tamil short story for kids FOLLOW MY👉  QUORA SPACE ஹலோ மக்களே , NOTICE: If you want to read the story in different language, click the translate option which is given on top left corner(3 bars).   கதையின் தலைப்பு:             புத்திசாலி முயல் ஒரு ஏரியில் முதலை ஒன்று தன் மனைவியோடு வாழ்ந்து வந்தது. அதற்கு சாப்பிட எந்த உணவும் கிடைக்கவில்லை. எனவே கரைக்கு வந்தது. அங்கு ஒரு முயல் பழத்தை கொறித்து சாப்பிட்டு கொண்டு இருந்தது. அதனிடம் முதலை , தனக்கும் ஒரு பழம் கொடுக்க முடியுமா என்று கேட்டது. அதற்கு முயல் கண்டிப்பாக தருகிறேன் என்று கூறி அதனிடம் தந்தது. முதலை அதை சாப்பிட்டு முடித்தவுடன் முயலுக்கு நன்றி கூறி விட்டு ஏரிக்குள் சென்றது. இப்படியே தினமும் ஒரிரு பழங்களை முயலிடம் இருந்து வாங்கி செல்லும் முதலை.

Shopping shoe products- quality Good and best price

Royal look shoes