Tamil short story for kids
FOLLOW MY👉 QUORA SPACE
ஹலோ மக்களே ,
NOTICE: If you want to read the story in different language, click the translate option which is given on top left corner(3 bars).
கதையின் தலைப்பு:
புத்திசாலி முயல்
ஒரு ஏரியில் முதலை ஒன்று தன் மனைவியோடு வாழ்ந்து வந்தது. அதற்கு சாப்பிட எந்த உணவும் கிடைக்கவில்லை. எனவே கரைக்கு வந்தது. அங்கு ஒரு முயல் பழத்தை கொறித்து சாப்பிட்டு கொண்டு இருந்தது. அதனிடம் முதலை , தனக்கும் ஒரு பழம் கொடுக்க முடியுமா என்று கேட்டது. அதற்கு முயல் கண்டிப்பாக தருகிறேன் என்று கூறி அதனிடம் தந்தது. முதலை அதை சாப்பிட்டு முடித்தவுடன் முயலுக்கு நன்றி கூறி விட்டு ஏரிக்குள் சென்றது. இப்படியே தினமும் ஒரிரு பழங்களை முயலிடம் இருந்து வாங்கி செல்லும் முதலை.
(நாட்கள் கடந்தது)..
முதலையும் முயலும் நண்பர்கள் ஆகி விட்டனர். இரண்டு பேரும் சேர்ந்து ஏரிக்குள் சென்று விளையாடுவார்கள். முதலை தன் முதுகில் முயலை வைத்துக் கொள்ளும்.
ஒரு நாள் முதலையின் மனைவி கேட்டது, தினமும் உங்கள் முயல் நண்பன் பழங்களை கொடுக்கிறான். ஆனால் எனக்கு அது எனக்கு போதவில்லை, இப்படியே பழத்தை மட்டும் சாப்பிட்டால் இறந்து போக வேண்டியதுதான் என்றது.அதற்கு முதலை இது கிடைப்பதே முயல் நண்பன் இருப்பதால் தான் என்றது.உடனே முதலையின் மனைவி , சரி எனக்கு அந்த முயலை மட்டும் சாப்பிட தாருங்கள். அதன் பிறகு நான் வேறு உணவு கேட்டு உங்களை கஷ்டபடுத்த மாட்டேன் என்றது. முதலை சொன்னது , அவன் என் நண்பன் அது மட்டும் அல்லாமல் தினமும் பழங்கள் பறித்து நமக்காக கொடுக்கிறான்.எனவே அவனை என்னால் உனக்கு உணவாக கொடுக்க முடியாது. முதலையின் மனைவி, அதை கொண்டு வரவில்லை என்றால் நான் செத்துவிடுவேன் என்றது. முதலை மனைவி மீது உள்ள பிரியத்தால் வேறு வழி இல்லாமல் முயலை பிடிக்க சென்றது.
முயலிடம் சென்று தன் மனைவி உன்னை பார்க்க ஆசை படுகிறாள் என்று கூறியது. முயலும் சரி என்று கூறி முதலை முதுகில் ஏறி அமர்ந்து கொண்டது.கொஞ்ச தூரம் சென்றதும் முதலை , முயலிடம் தன் மனைவி கூறியதை சொல்லியது. முயலோ சுதாரித்துக் கொண்டு முதலயிடம் தன் உடல் உறுப்புகளை நான் வெளியில் செல்லும் பொழுது எடுத்து பாதுகாப்பாக வைத்து விடுவேன், நீ முன்னாடியே கூறி இருந்தால் அப்படியே வந்து இருப்பேன் என்றது. அதற்கு முதலை இப்போ என்ன செய்வது என்று கேட்டது. அதற்கு முயல் என் இடத்திற்கு அழைத்துச் செல், அங்கே உள்ள உறுப்புகளை எடுத்து கொண்டு வரலாம் என்றது. அதற்கு முதலயும் சரி என்று கூறி அழைத்துச் சென்றது.
அங்கே சென்றவுடன் முயல் தாவி குதித்து பொதருக்குள் சென்று மறைந்தது. முதலை சத்தமாக 'சீக்கிரம் வா முயலே' என்றது, அதற்கு முயல் உள்ளே இருந்து நான் என்ன முட்டாளா என் உயிரை கொடுப்பதர்க்கு! உனக்காக தினமும் பழங்களை பறித்து கொடுத்தால் என் உயிரையே கேட்கிறாய் என்று கூறி விட்டு மறைந்தது.
அதன் பிறகு நெடு நாள் உணவு கிடைக்காமல் முதலையும் அதன் மனைவியும் இறந்து போய் விட்டார்கள்.
கருத்து : நம் சுய நலதுக்காக பிறரை துன்பபடுத்தக் கூடாது.
முயலை போல் அறிவாக நடந்து கொள்ள வேண்டும் .
click the link for read the Monkey's advice STORY.
நன்றி, மீண்டும் சந்திப்போம்.
கதை பிடித்து இருந்தால் மற்றவர்க்கும் பகிரவும்.
TITLE OF STORY:
Clever rabbit
One of the crocodiles lived in a lake with his wife. There was no food to eat for it. So came ashore. There was a rabbit chewing on fruit. The crocodile asked him if he could give him a fruit. The rabbit gave it to him saying that he would definitely give it. When the crocodile had finished eating it he thanked the rabbit and left and went into the lake. Thus the crocodile that buys one or two fruits daily from the rabbit.
(Days passed) ..
The crocodile and the rabbit have become friends. The two will go into the lake together and play. The crocodile keeps the rabbit on its back.
One day the crocodile's wife asked, "Every day your rabbit friend gives fruit. But it was not enough for me, I just had to die if I ate the fruit like this. The crocodile got it because the rabbit had a friend. After that I will not bother asking for other food. The crocodile said, he is my friend not only that but he picks fruits every day and gives them to us. So I can not feed him to you. The crocodile's wife said I would die if I didn't bring it. The crocodile went to catch the rabbit without any other way out of love for his wife.
Go to the rabbit and tell him that his wife wants to see you. The crocodile climbed on his back and sat down. The crocodile told the rabbit what his wife had said. The rabbit snorted and said first I will take her body parts and keep them safe when I go out, I would have come just like you said in advance. For that the crocodile asked what to do now. That means I can take the rabbit to my place and bring the organs there. The first thing that came to mind was taking it.
Once there, the rabbit jumped into the bush and disappeared. The crocodile shouted 'Come quickly rabbit', to which I gave my life for how stupid the rabbit was! I disappeared saying that you are asking for my life if I pluck fruits for you everyday.
After that the crocodile and its wife died without food for a long day.
UNDERSTAND: We should not hurt others for our own good.
Behave wisely like a rabbit.
SHARE TO OTHERS IF YOU LIKE THIS STORY💥💥
COMMENT WHAT IS THE MORAL OF THIS STORY
SUBSCRIBE FOR GETTING NOTIFICATIONS👂☝
चतुर खरगोश
मगरमच्छों में से एक अपनी पत्नी के साथ एक झील में रहता था। इसके लिए खाने के लिए भोजन नहीं था। इसलिए आश्रय आया। फलों पर चबाने वाला खरगोश था। मगरमच्छ ने उससे पूछा कि क्या वह उसे एक फल दे सकता है। खरगोश ने उसे यह कहते हुए दिया कि वह जरूर देगा। जब मगरमच्छ ने उसे खाना खत्म कर दिया तो उसने खरगोश को धन्यवाद दिया और छोड़ कर झील में चला गया। इस प्रकार वह मगरमच्छ जो खरगोश से प्रतिदिन एक या दो फल खरीदता है।
(दिन बीतते गए) ।।
मगरमच्छ और खरगोश दोस्त बन गए हैं। दोनों एक साथ झील में जाएंगे और खेलेंगे। मगरमच्छ खरगोश को अपनी पीठ पर रखता है।
एक दिन मगरमच्छ की पत्नी ने पूछा, "हर दिन आपका खरगोश दोस्त फल देता है। लेकिन यह मेरे लिए पर्याप्त नहीं था, मुझे बस मरना था अगर मैंने इस तरह से फल खाया। मगरमच्छ को यह मिल गया क्योंकि खरगोश का एक दोस्त था। उसके बाद। मैं अन्य भोजन माँगने से परेशान नहीं होऊंगा। मगरमच्छ ने कहा, वह न केवल मेरा दोस्त है, बल्कि वह हर दिन फल चुनता है और उन्हें हमें देता है। इसलिए मैं उसे आपको नहीं खिला सकता। मगरमच्छ की पत्नी ने कहा कि मैं मर जाऊंगी। इसे नहीं लाया। मगरमच्छ खरगोश को पकड़ने के लिए अपनी पत्नी के प्यार के बिना किसी अन्य तरीके से गया।
खरगोश के पास जाओ और उसे बताओ कि उसकी पत्नी तुम्हें देखना चाहती है। मगरमच्छ उसकी पीठ पर चढ़ गया और बैठ गया। मगरमच्छ ने खरगोश को बताया कि उसकी पत्नी ने क्या कहा था। खरगोश ने सूँघ लिया और कहा कि पहले मैं उसके शरीर के अंगों को ले जाऊँगा और उन्हें सुरक्षित रखूँगा जब मैं बाहर जाऊँगा, तो मैं वैसे ही आऊँगा जैसे तुमने पहले ही कहा था। उसके लिए मगरमच्छ ने पूछा कि अब क्या करना है। इसका मतलब है कि मैं खरगोश को अपने स्थान पर ले जा सकता हूं और वहां अंगों को ला सकता हूं। पहली बात जो मन में आई वह ले रही थी।
एक बार, खरगोश झाड़ी में कूद गया और गायब हो गया। मगरमच्छ चिल्लाया 'जल्दी आओ खरगोश', जिसके लिए मैंने अपना जीवन दिया कि खरगोश कितना बेवकूफ था! मैं यह कहते हुए गायब हो गया कि आप मेरे जीवन के लिए पूछ रहे हैं कि क्या मैं आपके लिए रोज़ फल देता हूँ।
उसके बाद मगरमच्छ और उसकी पत्नी की मौत बिना भोजन के लंबे समय तक होती रही।
UNDERSTAND: हमें अपनी भलाई के लिए दूसरों को चोट नहीं पहुंचानी चाहिए।
खरगोश की तरह समझदारी से व्यवहार करें।
यदि आप इस कहानी को पसंद करते हैं तो दूसरों से बात करें
इस कहानी का मुख्य भाग क्या है?
अधिसूचनाएं प्राप्त करने के लिए सदस्यता लें
கதை நல்லா இருக்கு... அப்போ மனைவி பேச்சை கேட்க கூடாது இனிமே������.
ReplyDelete