Skip to main content

SHORT NOTES ABOUT Mahendra Singh Dhoni - INDIAN CRICKETER

INTERESTING FACTS - RIDDLES - FIND OUT GAME - LIFE HACKS - பொதுவாக இரண்டு வகை உள்ளது (21 days 20 seconds)

INTERESTING FACTS

 WE SEE THE TWO RIDDLES BELOW👇NOW YOU GO TO FIND THE ANSWER &WRITE THE ANSWER IN  COMMENT SECTION OF THIS POST.

                                                            QUESTION A


INTERESTING FACTS - RIDDLES


QUESTION B


FIND OUT GAME - LIFE HACKS

A short story

Some of us know that if we do an action for 21 consecutive days we will start doing that action continuously. Now a story we are going to see also depends on it.


There are generally two types.

21 days

20 seconds 


We have already seen about 21 days in it. 40% of people can implement it if it works. Some people will not implement it unless they have the thought to do it after 21 days.

Example:


A young man wants to follow the first 21 days process with the desire to play the violin. As well as playing the violin for 21 consecutive days. But next to that, i.e. 21 days later it is not fully accomplished except thinks to do. Because it is the cause of mental and physical fatigue. To be clear laziness. 


This is how teenagers usually think the easiest way is to follow. According to scientific research they spend more than 20 seconds avoiding things that need to be done.


When the young man enters the house it takes 30 seconds to reach the violin. But the distance to go to watch TV was just 20 seconds so even though he intended to play the violin he could not carry it out.


But knowing this, he would keep the violin close to the television every day and keep the remote a little further away.


Since then he has started to think and do that job and other work properly everyday.


GENERAL THOUGHT

Now take us an example, FIRST we had cook food and then we will eat it at home. Then we had go to hotel for eat food because of laziness. BUT now we order food by mobile then eat it.

USE THIS LIFE HACKS FOR YOUR BRIGHT FUTURE.


ஒரு குட்டி கதை

நம்மில் சிலருக்கு தெரியும் ஒரு செயலை 21 நாட்கள் தொடர்ந்து செய்தால் அந்த செயலை நாம் தொடர்ந்து செய்ய தொடங்கி விடுவோம். இப்பொழுது நாம் பார்க்க போகும் ஒரு கதையும் அதை சார்ந்தது தான்.

பொதுவாக இரண்டு வகை உள்ளது.
21 days
20 seconds 

இதில் இருக்கும் 21 நாட்கள் பற்றி முன்னரே பார்த்து விட்டோம். அது எப்படி செயல்படும் என்றால் நூற்றில் 40% மக்களால் அதை நடைமுறை படுத்த முடியும். ஒரு சிலருக்கு 21 நாட்கள் கழித்து அதை செய்ய நினைப்பு இருக்கும் தவிர அதை நடைமுறை படுத்த மாட்டார்கள்.

எடுத்துக்காட்டு:


ஒரு வாலிபன் வயலின் வாசிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன் முதல் கூறிய 21 days செயல்முறையை பின்பற்ற நினைக்கிறான். அதே போல் 21 நாட்கள் தொடர்ந்து வயலின் வாசிக்கிறார். ஆனால் அதற்கு அடுத்த , அதாவது 21 நாள் கழித்து அதை செய்ய நினைக்கிறான் தவிர முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் மனம் மற்றும் உடல் சோர்வு காரணம் தான். தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் சோம்பேறித்தனம். 

அது எப்படி என்றால் பொதுவாக வாலிபர்கள் எளிதான வழியை தான் பின்பற்ற நினைப்பார்கள். அறிவியல் ஆராய்ச்சி படி 20 நொடிகளுக்கு மேல் செலவழித்து செய்ய வேண்டிய விசயங்களை தவிர்த்து விடுவார்கள்.

அந்த வாலிபன் வீட்டிற்குள் நுழையும் பொழுது வயலின் இருக்கும் இடத்தை அடைவதற்கு 30 secs ஆகும். ஆனால் தொலைக்காட்சி பார்க்க செல்வதற்கான தூரம் வெறும் 20 நொடிகள் தான் எனவே வயலின் வாசிக்கும் எண்ணம் இருந்தாலும் அவனால் அதை செயல்படுத்த முடியவில்லை.

ஆனால் இதை அறிந்து கொண்ட அவன் தினமும் வயலினை தொலைகாட்சிக்கு அருகில் வைத்து விடுவான் அதுமட்டுமில்லாமல் ரிமொட் இருக்கும் இடத்தை சற்று தொலைவில் இருக்கும் படி வைத்து விட்டான்.
அதில் இருந்து அவன் தினமும் அந்த வேலை மற்றும் மற்ற வேலைகளை சரியாக யோசித்து செய்ய ஆரம்பித்து விட்டான்.

பொதுவான கதை:

இப்பொழுது நம்மை உதாரணமாக எடுத்து கொண்டால் , வீட்டில் சமைத்து சாப்பிட சோம்பேறித்தனம் பட்டு உணவகம் சென்று சாப்பிட்டோம். இப்பொழுது அதுவும் கைபேசி மூலம் order செய்து வீட்டிற்கே வரவழைத்து சாப்பிடுகிறோம்.

Comments

Popular posts from this blog

தமிழ் சிறுகதைகள் - குழந்தைகளுக்கான கதைகள் - புறாவின் உதவி - TAMIL SHORT STORIES- TAMIL MORAL STORIES

 தமிழ் சிறுகதை - 3 வணக்கம் நண்பர்களே, FOLLOW MY👉  QUORA SPACE இன்றைய கதையின் தலைப்பு: புறாவின் உதவி ஒரு காட்டின் நடுவில் உள்ள மரத்தில் காகம் அதன் குடும்பத்தோடு வசித்து வந்தது. ஒரு நாள் பக்கத்து மரத்தில் இருந்த புறா, காகம் சோகமாக இருப்பதை கண்டு அதனிடம் சென்று என்ன பிரச்சினை! கவலையாக இருப்பது போல் தெரிகிறதே என்றது. அதற்கு காகம் நாங்கள் பாதுகாப்பாக எங்கள் முட்டைகளை வைத்து விட்டு உணவு எடுக்க செல்வோம். அந்த நேரம் பார்த்து அதோ அந்த பாம்பு புற்றுக்குள் இருக்கும் பாம்பு வந்து முட்டைகளை உடைத்து சாப்பிட்டு விடுகிறது. இது தான் ஒவ்வொரு முறையும் நடக்கிறது, எங்களால் இதை தடுக்க முடியவில்லை என்று கண்கள் கலங்கிய நிலையில் புறாவிடம் கூறியது.

ONE DAY CM - SRISHSTI GOSWAMI SELECTED TO BECAME ONE DAY CM IN UTTARAKHAND ON JANUARY 24 2021 - LIKE CINIEMA

 FOLLOW MY👉  QUORA SPACE திரைப்படப் பாணியில் உண்மை சம்பவம். . ஒரு நாள் முதல்வர் 🌸💌 சிருஷ்டி கோஸ்வாமி , நாளை தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் முதல் அமைச்சராக தேர்வு செய்து பொறுப்பேற்க அனுமதிக்கப் படுகிறார். அந்த மாணவி , BSC Agriculture படித்து முடித்து விட்டு PG படிப்பை ரூற்கியில் உள்ள BSM  கல்லூரியில் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அது மட்டும் அல்லாமல் தேசிய பெண் குழந்தைகள் தினத்தில் அவரின் பங்களிப்பும் உள்ளது. இந்த மாணவி ஹரித்வாரில் உள்ள DAULATPUR என்னும் ஊரில் வசித்து வருகிறார்.  January 4 2021 அன்று இவர் ஒரு நாள் முதல்வர் என்னும் பதவியில் இருப்பார். அன்றைய தினம் , இவர் திரிவேந்திற சிங் ராவத் அரசாங்கத்தின் சில திட்டங்களையும் , அத்துடன் Tourist department வழங்கும், அட்டல் ஆயுஸ்மன் திட்டம், Home stay திட்டம், Smart City திட்டம், மற்றும் பல திட்டங்களை விவரித்து கூறுவார். படக்கதை:           தமிழ்நாட்டில் Action king அர்ஜுன் ஹீரோவாக நடித்து வெளிவந்த முதல்வர் என்னும் படத்தில், ரகுவரன் சவாலாக ஒரு நாள் முதல்வர் பதவியை cameraman A...

GENERAL KNOWLEDGE QUESTION & ANSWERS - PART 3

FOLLOW MY👉  QUORA SPACE GENERAL KNOWLEDGE QUESTION & ANSWERS இந்தியாவில் முதல் பெண் மருத்துவர் யார்? விடை : ஆனந்தி கோபால் ஜோஷி     இந்தியாவில் முதல் பெண் விமானி யார்? விடை : சாரா தக்ரால்     ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் யார்? விடை : கமல்ஜீத் சந்து பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய பெண் யார்? விடை : இந்திரா காந்தி அர்ஜுனா விருது பெற்ற முதல் இந்திய பெண் யார்? விடை : ஸ்டீஃபி டிசொசா இந்தியாவின் முதல் பிரபஞ்ச அழகி? விடை : ரீட்டா பரியா எம்டி எவரெஸ்ட் ஏறிய முதல் இந்திய பெண்? விடை : பாச்சேன்றி பால் அசோக் சக்ராவை பெற்ற முதல் பெண்? விடை : நீரா பானோட் உச்ச நீதி மன்றத்தில் முதல் பெண் நீதிபதி? விடை : மீரா சாஹிப் பாத்திமா பீவி உலக அழகியாக முதல் இந்திய பெண்? விடை : சுஷ்மிதா சென் ·               Who was the first female doctor in India? Answer: Anandi Gopal Joshi     ·               Who was the...